அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 12 மார்ச், 2010

இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது

கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது


நிகழ்ச்சியில் நெல்லியலம் நகர மன்ற தலைவர் காசிலிங்கம் மாணவனுக்கு கண் கண்ணாடி வழங்கியபோது எடுத்தப்படம்




இலவச கண் கண்ணாடிகள் பெற்ற மாணவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்கள்

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் ஆசிரியர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக