அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 15 அக்டோபர், 2010




 
    உணவியலின் முக்கிய தேதிகள்
    கருப்பொருட்கள் நாட்கள்
    ஜனவரி:
    உலக புற்றுநோய் தினம் 31
    பிப்ரவரி:
    உலக புற்றுநோய் தினம் 4
    மார்ச்:
    சர்வதேச பெண்கள் தினம் 8
    உலக காசநோய் தினம் 24
    ஏப்ரல்:
    உலக சுகாதார தினம் 7
    உலக குருதிபுற்றுநோய் தினம் 17
    மே:
    உலக செஞ்சிலுவை சங்க தினம் 8
    உலக ஆரோக்கிய தினம் 10
    உலக புகையிலை ஒழிப்பு தினம் 31
    ஜீன்:
    குழந்தைகள் தினம் 1
    உலக சுற்றுப்புற தினம் 5
    இளைஞர் தினம் 16
    ஜீலை:
    உலக மக்கள்தொகை தினம் 11
    கல்லீரல் தினம் 16
    ஆகஸ்ட்:
    தேசிய மகளிர் தினம் 9
    செப்டம்பர்:
    சர்வதேச மதுக்கள் ஒழிப்பு தினம் 9
    சர்வதேச நினைவாற்றல் இழப்பு நோய் தினம் 21
    உலக இருதய தினம் 24
    அக்டோபர்:
    சர்வதேச முதியோர்கள் தினம் 1
    தேசிய குறைபாடுகள் தினம் 1
    சர்வதேச பேரழிவுகளை குறைக்கும் தினம் 8
    உலக மனநல ஆரோக்கிய தினம் 10
    உலக மூட்டு கீழ்வாதம் நோய் ஒழிப்பு தினம் 12
    உலக உணவு தினம் 16
    உலக மனவேதனை தினம் 17
    சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் 17
    தேசிய கீழ் கூட்டு அறிகுறி விழிப்புணர்வு தினம் 20
    உலக எலும்புருக்கி நோய் ஒழிப்பு தினம் 20
    தேசிய கறையம் குறைபாடு ஒழிப்பு தினம் 23
    உலக போலியோ தினம் 24
    நவம்பர்:
    தேசிய குழந்தைகள் தினம் 5
    உலக சர்க்கரை நோய் தினம் 14
    டிசம்பர்:
    உலக எய்ட்ஸ் தினம் 1
    சர்வதேச ஊனமுற்றோர்கள் தினம் 3
    சர்வதேச தொண்டுழீயா தினம் 5
    உணவியலின் முக்கிய வாரங்கள்:
    கருப்பொருட்கள் வாரங்கள்
    ஏப்ரல்:
    தேசிய போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 2-8
    ஆகஸ்ட்:
    உலக தாய்பால் வாரம் 1-7
    தேசிய நோய் எதிர்ப்புசக்தி விழிப்புணர்வு வாரம் 6-12
    செப்டம்பர்:
    மருந்தக வாரம் 4-11
    தேசிய சிறுநீரக விழிப்புணர்வு வாரம் 11-15
    முதியோர் விழிப்புணர்வு வாரம் 26-30
    அக்டோபர்:
    தேசிய உணவியல் வாரம் 9-13
    உணவியலின் முக்கிய மாதங்கள்:
    கருப்பொருட்கள் மாதங்கள்
    இனப்பெருக்க ஆரோக்கிய மாதம் பிப்ரவரி
    ஆரோக்கிய விழிப்புணர்வு மாதம் ஏப்ரல்
    புகையிலை ஒழிப்பு மாதம் மே
    தேசிய இளைஞர் மாதம் ஜீன்
    மனநல விழிப்புணர்வு மாதம் ஜீலை
    தேசிய வாய்மூல ஆரோக்கிய மாதம் ஆகஸ்ட்
    தேசிய மகளிர் மாதம் ஆகஸ்ட்
    இதய மாதம் செப்டம்பர்
    கழுத்து ஆரோக்கிய மாதம் செப்டம்பர்
    காக்காய் வழிப்பு விழிப்புணர்வு மாதம் செப்டம்பர்
    மன ஆரோக்கிய விழிப்புணர்வு மாதம் அக்டோபர்
    சிவப்பு ரிப்பன் மாதம் நவம்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக